மகாபலி சக்கரவர்த்தி என்றோர் அரசன் இருந்தான். அவன் அரச பிறவி எடுக்கும் முன் முற்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது ஒரு சிவன் கோவிலில் அணையும் தருவாயில் இருந்த ஒரு தீபத்தை ஒளிரும் படி தூண்டிவிட்டது அந்த எலி.  இதனால் மகிழ்ந்த சிவபெருமான் அந்த எலியை ம்காபலியாக பிறக்க செய்தார்.  ஆங்காரம் கொண்ட மகாபலியை விஷ்ணு தன் வாமன அவதாரம் எடுத்து பாதாளலோகத்தில் அழுத்தி அருள் பாலித்ததும் இந்த கார்த்திகை பௌர்ணமி நன்னாளாகும்.

Related Posts with Thumbnails
Posted by ஹைஷ்126 Sunday, November 8, 2009

0 comments

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பதியவும். மிகவும் நன்றி.

Subscribe here